ஒவ்வொரு PDF-உம் ஒரு நோக்கத்துடன் — Exam-ல் அதிக மதிப்பெண் தரும் Topics-ஐ, சில பக்கங்களில், Revision-க்கு ஏற்ற வடிவில். Download செய்யுங்கள். Print எடுங்கள். எங்கு வேண்டுமானாலும் Revise செய்யுங்கள்.
அனைத்தும் இலவசம் · வாரம்தோறும் புதிய Hints சேர்க்கப்படும்
Hints தனியாக வேலை செய்யாது — ஒரு சிறிய Routine-உடன் சேரும் போது தான் அவை நிலைக்கும்.
முதலில் அந்த Topic-ன் SEVI Audio Lesson-ஐ கேளுங்கள் — பயணத்தில், சமையலில், நடையில்.
கேட்ட அதே நாளில், இந்த Hint PDF-ஐ 10 நிமிடம் பாருங்கள். முக்கிய Points மனதில் நிற்கும்.
வார இறுதியில் PYQ Test எழுதுங்கள் — எது நிற்கிறது, எது இல்லை என்று உங்களுக்கே தெரியும்.