உங்கள் காதுகளே உங்கள் Study Desk. ஒவ்வொரு Lesson-உம் 10–20 நிமிடங்கள் — பயணத்தில், சமையலில், நடையில் கேட்க ஏற்ற வடிவில். Play அழுத்துங்கள். வாழ்க்கையை நிறுத்தாமல் கற்றுக்கொள்ளுங்கள்.
அனைத்தும் இலவசம் · வாரம்தோறும் புதிய Lessons
தனியாக உட்கார்ந்து படிக்க நேரம் தேவை இல்லை — இந்த நேரங்களே போதும்.
ஒரு பயணம் = ஒரு Lesson
கை Busy, காது Free
10 நிமிடம் வீணாகாது
நடையும் Revision-உம் ஒன்றாக